08-25-2005, 09:08 AM
நான் இந்தப்பக்கத்தில் எழூதின கருத்தை ஒன்றை காணலை ..நயினார்மாரே நான் எழுதினதில் ஏதாவது பிழையிருந்தால் என்னன்று சொல்லிப்போட்டு எடுக்க வேண்டும்.....உவை கலியாண வீட்டுக்கை வந்திருந்தால் சொல்லிக்காமல் எடுக்கிற வேலையை இவை தான் செய்திருப்பினம்....கரி பொடியன் கனசாமான்களை காணலை யென்று கலங்கி கொண்டிருக்கிறான்.... கிழம் என்றுட்டு நயினார் மார் சேட்டை விடுகினமாக்கும்....எனக்கு குங்குபூ கராட்டி ஜூடோ வர்மகலை யெல்லாம் தெரியுமாக்கும்

