08-25-2005, 05:05 AM
இருந்தாலும், கண்டுபிடிச்சிட்டியள் இல்லையே? அதுக்காகவேனும் பாராட்டுக்கள் சொல்லலாம் போல கிடக்குது.
எனக்கொரு சந்தேகம் பாருங்கோ அப்பு? அந்தப் பெரியப்புவும் நீங்களும் ஒண்டோ? நான் இதை ஏன் கேக்கிறேன் என்டால், ரெண்டு பேரும் ஒரே விசயத்தை எழுதியிருக்கிறியள் அதுதான்.