Yarl Forum
அன்புடன் முதல் வணக்கம்! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: அன்புடன் முதல் வணக்கம்! (/showthread.php?tid=3574)

Pages: 1 2


அன்புடன் முதல் வணக்கம்! - inizhaytham - 08-23-2005

யாழ்.கொம் வாசகர்களுக்கு அன்பின் வணக்கம்!

புதிய பக்கம்இ புதிய முகங்கள்இ புதிய கோணத்தில் புதிய பார்வை...

அனைத்தும்இ புதிதாக இணையும் புதியவன் என்னையும் இரு கரம் கொண்டு வரவேற்கும் என்ற நம்பிக்கையுடன்...

தொடரும் என் முதல் வணக்கம்...

என்றும் அன்புடன் புதியவன் இவன்...


- ragavaa - 08-23-2005

வணக்கம், வாருங்கள். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- jeya - 08-23-2005

வணக்கம் inizhaytham வாங்கோ உங்கள் வரவு நல்வரவாகுக.....


- Rasikai - 08-23-2005

வணக்கம் வாருங்கள் வந்து பல நல்ல கருத்தை தாருங்கள்
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.


- வெண்ணிலா - 08-23-2005

வணக்கம்

உங்கள் பெயரை தமிழில் ஒருதடவை சொல்ல முடியுமா?


- அருவி - 08-23-2005

வணக்கம் வருக வருக


- Niththila - 08-23-2005

வணக்கம் வாங்க (உங்கட பெயர் என்ன)


- MUGATHTHAR - 08-23-2005

வணக்கம் வாங்கோ...............அது என்னபேரப்பு????


- Birundan - 08-23-2005

வணக்கம் வருக <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


Re: md;Gld; Kjy; tzf;fk;! - Thala - 08-23-2005

inizhaytham Wrote:<b>அன்புடன் முதல் வணக்கம்! </b>


யாழ்.கொம் வாசகர்களுக்கு அன்பின் வணக்கம்!

புதிய பக்கம்இ புதிய முகங்கள்இ புதிய கோணத்தில் புதிய பார்வை...

அனைத்தும்இ புதிதாக இணையும் புதியவன் என்னையும் இரு கரம் கொண்டு வரவேற்கும் என்ற நம்பிக்கையுடன்...

தொடரும் என் முதல் வணக்கம்...

என்றும் அன்புடன் புதியவன் இவன்...


வணக்கம் வாங்கோ.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

உங்கட பேர் என்னெண்டு நீங்கள் தான் சொல்லோனும். ஏன் எண்டால் நாங்கள் பிளையா உச்சரிக்கக் கூடாது பாருங்கோ...


- வினித் - 08-23-2005

வணக்கம் வாங்கோ


- SUNDHAL - 08-23-2005

வணக்கம்..


- Vishnu - 08-23-2005

வணக்கம்


- Mathan - 08-23-2005

வணக்கம் புதியவன். உங்களை பற்றி சொல்லுங்களேன்


- KULAKADDAN - 08-23-2005

வணக்கம்


- inizhaytham - 08-23-2005

வணக்கம் கூறி வரவேற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
எனது பெயரைத் தமிழில் தெரிவிக்கும் படி கேட்டிருந்தீர்கள், ஆனால் அதை நான் தமிழ் சொல்ல இலலாது, காரணம் அது ஒரு பெயர்களின் எழுத்துக்களின் சேர்க்கை. எனது பெயர் ஏற்கனவே வேறொருவரால் பாவிக்கப்பட்டுள்ளதால் இந்த பெயர்களின் எழுத்துக்களின் தொகுப்பை பாவித்தேன். அவ்வளவுதான்.
எனது பெயர் மதி.
ஏற்கனவே இருப்பவரை எவ்வாறு அழைப்பது என்று கேட்கிறீர்களா?
அப்போ, என்னை புதிய மதி என்று அழையுங்கள்.


- ¦ÀâÂôÒ - 08-24-2005

<!--QuoteBegin-inizhaytham+-->QUOTE(inizhaytham)<!--QuoteEBegin-->அது ஒரு பெயர்களின் எழுத்துக்களின் சேர்க்கை. எனது பெயர் ஏற்கனவே வேறொருவரால் பாவிக்கப்பட்டுள்ளதால் இந்த பெயர்களின் எழுத்துக்களின் தொகுப்பை பாவித்தேன்..<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

[size=16]Å¡¼¡«ôÒ!!! ¿øÅÃ×,,
¯ýà §À¨Ã ¾¨Ä Óʨ À¢îÍ À¢îÍ ¬Ã¡ïÍ, ´ñÎ ¸ñÎ ÒÊîºý..
¯ýà §À÷.. <b>inizhaytham</b>
¯ýà §À¨Ã ¾¨Ä ¸£Æ¡ ±Ø¾¢É¡ <b>mahtyahzini</b>
«¾¢Ä ÃñÎ ±Øò¨¾ Á¡ò¾¢ Ãñ¼¡ À¢Ã¢îº¡.. <b>Mathy yahzini</b>
«¨¾ Å¡º¢îº¡ <b>Á¾¢ ¡Ƣɢ</b> ±ñ¼ø§Ä¡ ÅÕÌÐ... :?


- Rasikai - 08-24-2005

பெரியப்பு சும்மா சொல்லக்கூடாது அந்தமாரிக் கண்டு பிடித்து இருக்கிறீர்கள் .

நான் நினைச்சன் இனியதியாகம் என்று :roll:


- தூயா - 08-24-2005

வணக்கம் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Jenany - 08-24-2005

வணக்கம் மதி....