10-28-2003, 11:41 AM
தணிக்கை Wrote:நன்கள் ஜீவன் எனக்கும் படத்திற்கும் சினிமாக்கும் வெகு தூரம் மன்னிக்க வேனும் ஆனால் நானும் பாத்தேன் நன்றாக இருந்தது மனதை உலுப்பியது ஒரு கணம்.
நன்றிகள் தொடருங்கள் தங்களின் குரல் வானலையில் கேட்டேன் நன்றிகள்.
<img src='http://geethavani.homestead.com/files/siva2.jpg' border='0' alt='user posted image'>
சிவாந்தியை வாழ்த்துவதற்குரிய இலக்கம் 00442087950040.
சிவாந்தியின் சாதனைக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக வானலைக்கு சென்றேன்.யாழ் இணையத்தில் அவரது சாதனை பற்றி பலர் எழுதியிருப்பதும், வாழ்த்தியிருப்பதும் குறித்து மகிழ்வாக குறிப்பிட்டார்.நாம் அவரது சாதனை வெற்றி பெற வாழ்த்துவது எமது கடமையாக வேண்டும். குறிப்பாக பக்கத்திலிருப்போர் கண்டு கொள்ளாமலிருப்பது வேதனைதான்.
லண்டன் செல்லும் போது ஊடகங்களுக்கு சென்று கலையுறவுகளை சந்திப்பது எனது வழக்கம்.அங்கும் என் நண்பர்கள் இருக்கிறார்கள்.
நன்றி தணிக்கை.............

