10-28-2003, 10:03 AM
எனது கனிப்பீடு எனது மட்டுமல்ல பல முக்கயமான நோக்குனர்களுடன் கலந்தாலோசித்தோம் தமிழர்களை பல கோணத்தில் ஏமாற்ற நடவடிக்கை நடக்கிறது. எங்கள் தலைவர் என்றோ ஒருநாள் ஆயுதத்தை மீன்டும் தூக்கும் நிலை ஏற்படும்.
உங்களுக்கு தெரியுமா போர் நிறுத்த உடன்படிக்கை சட்டரீதியாக செல்லுபடியற்றதாக்க உயர் நீதிமன்றில் வழக்குப்போட்டு அது முடியும் தறுவாயில் இருக்கு.
அந்த முடிவு வந்தால் அம்போகெதிதான் இவை எல்லாம்.
அதுமட்டுமோ இதுவரை பல புலிகள் கைது செய்யப்பட்டு இன்னும் விடுதலைசெய்யப்படாமல் இளுத்தடிக்கப்படுகிறது.
ஒன்றுகள் பத்துகளாகி பத்துகள் நூறுகளாக மாறும் காலம் தூரத்தில் இல்லை போல தெரிகிறது.