10-28-2003, 10:00 AM
நன்றிகள் யாழ், பரணி,
கடின உழைப்போடு ஓசியிலும் பார்க்க விரும்பாதவர்கள் இருக்கிறார்கள்.சிலர் பார்த்தாலும் ஓரிரு வார்த்தை எழுதி பாராட்டலாமே என்ற மனசு கூட இல்லாதவர்கள்.
இவர்கள் பேச்சில்,எழுத்தில் தமிழ் மற்றும் எமது கலாச்சார விழுமியங்களை வளர்ப்பவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள்.
இவர்களைப் பற்றி எழுதுவதால் நான் திமிர் பிடித்தவன் என்று நினைக்கலாம்.பரவாயில்லை, என்னால் சொல்ல முடியாவிட்டால் எவராலும் இதைச் சொல்ல முடியாது.
நல்ல கலைஞர்கள் எம்முள் இருக்கிறார்கள்.
அவர்கள் வளர்வதற்கு எண்ணியவர்களை விட அவர்களை வளரவிடாமல் தடுப்பதற்கு எண்ணுவோர் அதிகம்.இந்நிலை மாறும் வரை எமது படைப்புகள் வெற்றி பெறவோ,தொடரவோ மாட்டாது.
இங்கே முன்னணி வகிப்பபோர் கலைஞர்களாகவும், எழுத்தாளர்களாகவும்.......................இப்படி முக்கியமானவர்களாகவும் இருப்பதுதான் வேதனைக்குரியது.
எச்சில் போர்வைக்கு வாழ்த்து சொன்ன-சொல்லாத அனைத்து உள்ளங்களுக்கும் அதில் பங்கு கொண்ட அனைவர் சார்பிலும் நன்றிகள்................
நிழல்யுத்தம் பிரான்சில் நடைபெற்ற கலைபண்பாட்டுக் கழக குறும்பட போட்டியில் அனைத்து தரத்திலும் சிறந்த குறும்படமாக 1998ல் தேர்வு செய்யப்பட்டது.
2000ம் ஆண்டில் நிழல்யுத்தம் சுவிசில் நடைபெற்ற SWISS FILM FESTIVAL லில்,
1.சிறந்த குறும்படம்
2.சிறந்த ஓளிப்பதிவு
3.சிறந்த தொகுப்பு
4.சிறந்த இயக்கம்
5.பார்வையாளர் விருது
ஆகிய 5 விருதுகளை பெற்றது.
<img src='http://www.yarl.com/forum/files/aj.camera..jpg' border='0' alt='user posted image'>
2001ம் ஆண்டு Central Swiss Film Festival லில் சிறந்த குறும்படத்துக்கான Diploma சான்றிதழைப் பெற்றதுடன் Swiss மக்களிடம் என்னை இனம் காட்டியது.
எமது குறிக்கோள் ஒருநாள் வென்றே தீரும்.
அது புலம் பெயர் படைப்பொன்று சர்வதேச விழிகளை கொள்ளை கொள்ளும் நாள்.
அதுவும் ஓர் விதத்தில் நிழல்யுத்தம்தான்.
<img src='http://www.ajeevan.com/images/award.gif' border='0' alt='user posted image'>
அன்புடன்,
அஜீவன்