08-24-2005, 06:20 PM
AJeevan Wrote:டன்...................வெல் டன்.<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சும்மா சொல்லக் கூடாது.
சிரித்து வயிறு புண்ணாகிடுச்சு........................
இப்படி ஒரு கற்பனை. எங்கேயிருந்து வந்தததோ...................
மண்டை காயும் நேரங்களில் டன் போன்றவர்கள் நமக்குக் கிடைத்த ஒரு கொடை..........................வாழ்த்துகள் டன்.உங்களை மட்டும் படம்பிடிக்க வேண்டாம் என்று காதுக்குள் குசுகுசுத்த நேரம்....................
இன்னொவர் பேரைச் சொல்லி கொஞ்சம் அதிகம் எடுக்கச் சொன்னீங்கள்.
அந்த பெயர் ஐயருடை மந்திரச் சத்தத்தில எனக்கு சரியா கேட்கயில்ல...........
அதுக்குப் பிறகு டண்னை தேடினா?
மொய் காசுகளை எண்ணிக் கொண்டிருந்ததால கிட்ட வரயில்ல.
யாரைச் சொன்னீங்க டன்?
அண்ணா நான் தனிமடல் போட்டன் கிடைச்சதோ :?
<b> .. .. !!</b>

