08-24-2005, 06:13 PM
sOliyAn Wrote:உந்த நிதர்சன் சைக்கிள்ல பின்னாலை இரு எண்டு உழக்கிக்கொண்டு வந்தவர்.. ஆள் எங்கையோ பிராக்குப் பாத்து சைக்கிள எங்கையோவிட்டு.. நல்லகாலம் சைக்கிள்தான் டமேசு.. அடீடா சக்கைன்னானாம்.. அதால வந்த ஊமை கையை காலை உதறிக்காட்டு.. எங்களை ஓட்டோல இழுத்துப்போட்டுக்கொண்டு வந்தவரு.. இறங்கேக்கை ஓட்டோ காசு என்று கையை காலை ஆட்டினவர்தான்.. தெரியாதமாதிரி நாங்க கலியாணவீட்டுக்கை உள்ளட்டூட்டம்..
ஆ அப்ப காரியத்துல கண்ணாத்தான் இருந்து இருக்கிறீங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>

