08-24-2005, 06:08 PM
Quote:3ஆட்டோக்களில் இருந்து சிலர் இறங்கி வருகிறார்கள்...உந்த நிதர்சன் சைக்கிள்ல பின்னாலை இரு எண்டு உழக்கிக்கொண்டு வந்தவர்.. ஆள் எங்கையோ பிராக்குப் பாத்து சைக்கிள எங்கையோவிட்டு.. நல்லகாலம் சைக்கிள்தான் டமேசு.. அடீடா சக்கைன்னானாம்.. அதால வந்த ஊமை கையை காலை உதறிக்காட்டு.. எங்களை ஓட்டோல இழுத்துப்போட்டுக்கொண்டு வந்தவரு.. இறங்கேக்கை ஓட்டோ காசு என்று கையை காலை ஆட்டினவர்தான்.. தெரியாதமாதிரி நாங்க கலியாணவீட்டுக்கை உள்ளட்டூட்டம்..
இளைஞன், சோழியன், கனோன்,, நிதர்சன், அருவி, ஸ்ராலின், கிருபன், பிருந்தன்,ஊமை, நடா.. அவர்களை படமெடுத்துகொண்டிருக்க உள்ளே அஜிவனை அழைக்கிறார்கள்
.

