08-24-2005, 03:49 PM
<span style='font-size:25pt;line-height:100%'>இன்று அதிகாலை ஜேர்மனியில் தமிழர்களுக்கு நிகழ்ந்த அவலம்</span>
ஜேர்மனியில் அரசியல் தஞ்சம் நிகாரரிக்கப்பட்டு அதன் பின்னரும் (மீள் முறையீடு, மீள் அரசியல் தஞ்சம்) இங்கு தங்கி இருந்தவர்களில் முதற்கட்டமாக 30 தமிழர்கள் இன்று அதிகாலை அவர்களின் நித்திரையில் வைத்து கைது செய்த ஜேர்மன் காவல்த்துறை மிக அவசர, அவசரமாக எல்லோரையும் Duesseldorf விமானநிலையம் அழைத்து வந்து இலங்கைக்கு நாடு கடத்த ஏற்பாடுகள் நடைபெறுவதாக சற்று முன் கிடைத்த தகவல் ஒன்று தெரிவிக்கிறது. Essen நகரத்திலிருந்து 3 தமிழர்கள் அவ்வாறு கைது செய்யப்பட்டுவிட்டார்கள் என்ற செய்தி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. மேலதிக விபரங்கள் மிக விரைவில்..................