10-28-2003, 09:10 AM
இதில் இன்னொரு விடயத்தையும் குறிப்பிடவேண்டும் என நினைக்கின்றேன்.
முஸ்லிம்களிற்கும் ஒரு வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது அல்லவா ?
ஏனெனில் செய்தியில் கேட்டபோது அப்படித்தான் இருந்தது.
முஸ்லிம்களிற்கும் ஒரு வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது அல்லவா ?
ஏனெனில் செய்தியில் கேட்டபோது அப்படித்தான் இருந்தது.
Quote:இதில் முக்கிய செய்தி பெண்களுக்கு 25 வீத ஒதுக்கீடு
[b] ?