08-24-2005, 01:29 PM
இதுல நான் சொல்லுவன் முழுக்க ஆணில தான் பிழை என்று என்னதான் அவ்ர் அஸின் படத்தை பார்க்காதவராக இருந்தாலும் அவ்ரின் நண்பரிடமவது முதலே அந்த படத்தை காட்டி இருந்தார் என்றால் ஒரு பிரச்சினையும் வந்து இருக்காது. அதற்க்க பெண்ணில் பிழை இல்லை என்று இல்லை அவவும் அப்படி செய்து இருக்க கூடாது இப்படியான ஒரு சில பெண்களால் தான் மோத்த பெண்குலத்துக்கே கெட்ட பெயர். எப்ப தான் இவர்கள் எல்லம் திரருந்த போறார்களோ.
<b> .. .. !!</b>

