08-24-2005, 01:05 PM
ragavaa Wrote:ரசிகை உங்களின் கேள்வி பிழையானது என நினைக்கிறேன். காவலாளி 1 பழத்தை திருப்பிக்கொடுப்பதாக வரவேண்டும்.
இதற்கு பதில் 2 பழம்
விடை சரி 2 பழம் என்றது ஆனால் அந்த பெண் அதில் பாதியை கொடுப்பாள் அப்ப ஒன்று கொடுப்பாள். அப்ப காவலாளி அதில் பாதியை திருப்பி கொடிப்பான். அதில் ஒன்று சொல்ல மறந்துட்டன். பழத்தை வெட்டாமல் பாதியாக கொடுக்க வேணும். சோ அவ்ர் அப்பெண்ணிடம் அந்தப்பழத்தை திருப்பி கொடிப்பார் சோ முடிவில் அவர் கொண்டு போன 2 பழமும் அவரது கையில் இருக்கும்.
<b> .. .. !!</b>

