08-24-2005, 12:47 PM
Rasikai Wrote:அடுத்த புதிர்
ஒரு பெண் கோவிலுக்கு போறாங்கள். கையில் கொஞ்சம் பழம் கொண்டு போறாங்கள். கொவிலில் 8 வாசல். முதல்வாசல் காவலாளியிடம். தன் பழங்களில் அரைவாசி குடுக்கிறாங்கள். அவர் <b>அதில் பாதிய திருப்பி குடுக்கிறார்</b>. இப்படியே 8 வாசலில்லும் நடக்குது. ஆனால் கடசில அவங்கள் கையில் கொண்டு பொன முழு பழமும் இருக்கிறது. அப்படியாயின் அவள் கொண்டு போன பழங்கள் எவ்வளவு?
ரசிகை உங்களின் கேள்வி பிழையானது என நினைக்கிறேன். காவலாளி 1 பழத்தை திருப்பிக்கொடுப்பதாக வரவேண்டும்.
இதற்கு பதில் 2 பழம்
<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>

