08-24-2005, 10:58 AM
kuruvikal Wrote:[quote=Niththila]ஆணாயிருந்தா என்ன பெண்ணாயிருந்தா என்ன ஏமாறுபவர்கள் இருக்குமட்டும் ஏமாற்றுபவர்களும் இருப்பினம் தானே
இதைச் சொல்லிச் சொல்லியே ஏமாத்திட்டு இருக்காம..ஏமாற இருக்கிறவனை ஏமாத்தாம இருக்கலாம் எல்லா...அதுதான் அவசியம்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[/இணையத்தில ஏமாத்துறது பெண்கள்மட்டுமில்லையே அண்ணா ஆண்களும் ஏமாத்தினம் தானே என்ன தமிழக பத்திரிகைகள் எப்பவும் இப்படியான செய்திகளுக்கு மட்டும்தானே முக்கியத்துவம் கொடுப்பினம் :roll:
. .
.
.

