08-24-2005, 08:18 AM
நம்ப நடந்து....நம்ப வைச்சு ஏமாத்தினா ஏமாறுவினம் தானே...! நீங்களும் கூட அதுக்கு விலக்கல்ல..நம்பிக்கைதான் வாழ்வின் அடிப்படை..அதையே துஷ்பிரயோகம் செய்யினம் என்றால்....அதுபோல் துரோகம் எதுவும் கிடையாது...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

