08-24-2005, 08:08 AM
<span style='font-size:25pt;line-height:100%'>மனதை திறந்து விடு!!!</span>
உன்னிடத்தில் ஏதோ சொல்ல
தவிக்கும் என் கவிதைகள்!
காலங்கள் வரும் என
காத்திருக்கும் என் வரிகள்
சொல்லமுடியாத அனைவற்றையும்
கவிதையாக எழுதுகிறேன்..
என் உணர்வுகளை கட்டிப் போட்ட
உன் காதல் கவிதைகள்!
கனவுகள் எல்லாம்
உன் மீது மீட்ட வைத்த இரவுகள்!
என் காதலுக்கு கவிதையானவள்
கனவெங்கும் சோலையானவள்..
எனக்கு கவிதை எழுத
கற்று தந்தவள்...
இவள் நித்தம்
என் நெஞ்சில் வாழ்பவள்.....
Nanri: Luxman
உன்னிடத்தில் ஏதோ சொல்ல
தவிக்கும் என் கவிதைகள்!
காலங்கள் வரும் என
காத்திருக்கும் என் வரிகள்
சொல்லமுடியாத அனைவற்றையும்
கவிதையாக எழுதுகிறேன்..
என் உணர்வுகளை கட்டிப் போட்ட
உன் காதல் கவிதைகள்!
கனவுகள் எல்லாம்
உன் மீது மீட்ட வைத்த இரவுகள்!
என் காதலுக்கு கவிதையானவள்
கனவெங்கும் சோலையானவள்..
எனக்கு கவிதை எழுத
கற்று தந்தவள்...
இவள் நித்தம்
என் நெஞ்சில் வாழ்பவள்.....
Nanri: Luxman

