10-28-2003, 05:37 AM
நன்றி நன்றி
புதியதோர் அத்தியாயத்தை நோக்கி புலம்பெயர் தமிழர்கள் முன்னேறிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு திரு.அஜீவன் ஓர் முன்னுதாரணம். வாழ்த்துக்கள்
இன்னமும் எதிர்பார்க்கின்றேன்.
நெருப்பில்லாமல் புகைவதில்லை. உங்களிற்குள்ளே இன்னமும் இருக்கின்றது. வெறும்புகையை மட்டும் எமக்கு காட்டவேண்டாம். உங்கள் உள் எரியும் அந்த தீச்சுவாலையை வெளிக்காட்டுங்கள். தமிழனின் அரிய படைப்புகளை கண்டு எள்ளி நகையாடியோர் கூனிக்குறுகட்டும்.
அது சரி யாழ் அண்ணா ரிக்கட் எவ்வளவு என்று சொல்லமாட்டன் என்கின்றார்கள். என்ன பிறகு ஓரேயடியாக வேண்டும் எண்ணமோ ?
பிறகு சண்டைக்கு வாறேல்லை.

[b] ?