08-23-2005, 11:52 PM
வணக்கம் கூறி வரவேற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
எனது பெயரைத் தமிழில் தெரிவிக்கும் படி கேட்டிருந்தீர்கள், ஆனால் அதை நான் தமிழ் சொல்ல இலலாது, காரணம் அது ஒரு பெயர்களின் எழுத்துக்களின் சேர்க்கை. எனது பெயர் ஏற்கனவே வேறொருவரால் பாவிக்கப்பட்டுள்ளதால் இந்த பெயர்களின் எழுத்துக்களின் தொகுப்பை பாவித்தேன். அவ்வளவுதான்.
எனது பெயர் மதி.
ஏற்கனவே இருப்பவரை எவ்வாறு அழைப்பது என்று கேட்கிறீர்களா?
அப்போ, என்னை புதிய மதி என்று அழையுங்கள்.