Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
துரோகங்கள் தொடருமா?
#33
1986ம் ஆண்டு மாசி மாதம் ஒரு காலை (திகதி மறந்து விட்டது)யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் சுதுமலை தாவடி பகுதிகளை நான்கு அவ்ரோ ரக விமானங்களும் இரண்டு பெல் ரக கெலிகளும் ஆகாயத்தில் வட்டமிட்டன ஒரேயடியாக அத்தனை விமானங்களை அப்பகுதி மக்கள் பார்ப்பது அதுதான் முதல் தடைவை எல்லோரும் வீதியில் நின்று விடுப்பு பாத்தனர். அவை குண்டு வீச போகின்றது என்று யாருக்கும் தெரியாது. தமிழீழ பகுதியில் முதல் முதல் சிறீலங்கா விமானங்கள் அன்றுதான் குண்டை வீசின அவை தாவடி சுதுமலை பகுதிகளில் வீழ்ந்து வெடித்தபோதுதான் மக்களிற்கு விபரீதம் விழங்கியது.

தாவடி சுதுமலை மானிப்பாய் பகுதிகளில் அந்த நேரம் பல இயக்கங்களின் முகாம்களும் இருந்தன டுனால் இலங்கை விமான படைக்கும் அது முதல்குண்டு வீச்சு என்பதால் எல்லா குண்டுகளும் தோட்ட வயல் வெளிகளிலெயே வீழ்ந்து வெடித்தது தோட்டத்தில் நின்ற இரு சிறுவர்கள் மரணமானார்கள்.

மறுநாள் காலை தாவடி சந்தியில் உள்ள ஒரு கடையில் ஒருவர் சிகரெட் வாங்கி பத்தவைக்க தனது காற்சட்டை பையினுள் தீ பெட்டியெடுத்தபோது ஒரு காகிதம் கீழேவிழுந்தது அதை அவர் கவனிக்காமல் போய்விட அதை எடுத்து பார்த்த கடை காரருக்கு அதிர்ச்சி போராளிகளின் முகாம்கள் பற்றிய வரை படம்.

அதை எடுத்து கொண்டு அருகிலிருந்த போராளிகளின் முகமிற்குபோய் காட்டி அந்த மனிதரையும் அடையாளம் காட்டுகிறார் அந்த போராளிகள் அவரை கைது செய்து விசாரிக்கிறார்கள். அதே நேரம் மறுநாள் மீண்டும் ஆகாயத்தில் அவ்ரோ விமானங்கள் வந்து குண்டு பொழிகின்றது மறுநாள் அவர்கள் இலக்கு ஓரளவு தாக்க படுகிறது . ஒரு குண்டுT E A (தம்பா)முகாமிற்கு அருகிலும் மற்றது EPRLF முகாமிலும் இன்னென்று LTTE முகாமிற்கு அருகில் என அந்த மனிதரின் வரை படத்தில் உள்ள முகாம்களை குறி வைத்து விழுகிறது. இதில் முகாமில் மட்டும் ஒரு புலி உறுப்பினர் மரணமடைந்தார். ராசா என்றளைக்கபடும் அந்த மனிதர் குற்றம் நிருபிக்கபட்டு மரண தண்டனை வழங்கபட்டது
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply


Messages In This Thread
[No subject] - by sathiri - 08-15-2005, 10:10 PM
[No subject] - by வன்னியன் - 08-16-2005, 07:01 AM
[No subject] - by adsharan - 08-16-2005, 07:50 AM
[No subject] - by hari - 08-16-2005, 07:55 AM
[No subject] - by Thala - 08-16-2005, 08:04 AM
[No subject] - by malaravan - 08-16-2005, 03:13 PM
[No subject] - by sOliyAn - 08-17-2005, 12:02 AM
[No subject] - by sinnakuddy - 08-17-2005, 12:19 AM
[No subject] - by Rasikai - 08-17-2005, 02:42 AM
[No subject] - by Vasampu - 08-17-2005, 04:58 AM
[No subject] - by tamilini - 08-17-2005, 07:21 AM
[No subject] - by Niththila - 08-17-2005, 07:26 AM
[No subject] - by MUGATHTHAR - 08-17-2005, 08:05 AM
[No subject] - by Jenany - 08-17-2005, 08:28 AM
[No subject] - by Rasikai - 08-17-2005, 03:12 PM
[No subject] - by Rasikai - 08-17-2005, 03:14 PM
[No subject] - by vasisutha - 08-17-2005, 03:31 PM
[No subject] - by shiyam - 08-17-2005, 04:26 PM
[No subject] - by sathiri - 08-17-2005, 04:31 PM
[No subject] - by tamilini - 08-17-2005, 07:15 PM
[No subject] - by வினித் - 08-17-2005, 08:25 PM
[No subject] - by Jenany - 08-18-2005, 07:58 AM
[No subject] - by kuruvikal - 08-18-2005, 08:13 AM
[No subject] - by muniyama - 08-18-2005, 08:05 PM
[No subject] - by sathiri - 08-19-2005, 11:43 PM
[No subject] - by MUGATHTHAR - 08-20-2005, 10:28 AM
[No subject] - by Thala - 08-20-2005, 01:28 PM
[No subject] - by sathiri - 08-22-2005, 04:14 PM
[No subject] - by Thala - 08-22-2005, 07:52 PM
[No subject] - by sathiri - 08-23-2005, 08:18 PM
[No subject] - by sathiri - 08-23-2005, 09:42 PM
[No subject] - by sathiri - 08-24-2005, 11:53 PM
[No subject] - by MUGATHTHAR - 08-25-2005, 12:00 PM
[No subject] - by ஊமை - 08-25-2005, 01:28 PM
[No subject] - by sathiri - 08-25-2005, 03:19 PM
[No subject] - by ஊமை - 08-25-2005, 03:34 PM
[No subject] - by yarlmohan - 08-25-2005, 08:01 PM
[No subject] - by vasisutha - 08-25-2005, 10:18 PM
[No subject] - by கீதா - 08-25-2005, 10:49 PM
[No subject] - by sathiri - 09-06-2005, 05:51 PM
[No subject] - by Thala - 09-06-2005, 07:51 PM
[No subject] - by MUGATHTHAR - 09-06-2005, 08:16 PM
[No subject] - by வினித் - 09-06-2005, 08:27 PM
[No subject] - by Thala - 09-06-2005, 08:42 PM
[No subject] - by sinnappu - 09-08-2005, 09:49 PM
[No subject] - by sinnappu - 09-08-2005, 09:52 PM
[No subject] - by Jude - 09-09-2005, 04:34 AM
[No subject] - by sinnappu - 09-09-2005, 05:44 AM
[No subject] - by cannon - 09-09-2005, 12:49 PM
[No subject] - by Shan - 09-09-2005, 03:27 PM
[No subject] - by Shan - 09-09-2005, 03:29 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)