08-23-2005, 07:55 PM
[b]தாவணியின் தலைப்பை
விளையாட்டாய் முறுக்கும் போதும்,
கொவிலுக்கு போகும்போது
கூடுதலாய் அலங்கரிக்கும்போதும்,
தனியாய் அமர்ந்து
பாடங்களை மனப்பாடம்
செய்யும் போதும்,
அவனை நினைத்தே அவ்வளவும் செய்வதாய்
அடித்துவிட்ட தந்தையே
நீ அடித்த பிறகுதானப்பா
அவனை நினைத்தேன்! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

..
....
..!
....
..!