08-23-2005, 07:23 PM
<!--QuoteBegin-Rasikai+-->QUOTE(Rasikai)<!--QuoteEBegin--><!--QuoteBegin-sinnakuddy+--><div class='quotetop'>QUOTE(sinnakuddy)<!--QuoteEBegin--><!--QuoteBegin-narathar+--><div class='quotetop'>QUOTE(narathar)<!--QuoteEBegin-->ரசிகை தான் நொண்டி, நொண்டி நடந்தவ ,கேட்டா அத்தானோட டூயட் பாடேக்க விழுந்திட்டன் எண்டவ, எனக்கென்னமோ இவவில தான் சந்தேகமா இருக்கு. :wink: :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->முசுபாக்த்தியென்னவென்றால் அறுந்த செருப்புக்கு சட்டைஊசியாலை யாரோ சரி பணணி வெச்சிருக்கிறான்...அது நாரதரின்ரை காலை நல்லா பதம் பார்த்து போட்டுது.....<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
அப்படி சொல்லுங்க என் சின்னக்குட்டி தாத்தா. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நாரதா பொய் சொன்னால் இப்படி தான். :wink:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
செய்யிறதேயும் செய்து போட்டு பிறகு ஒத்து ஊதுறது வேற,
ஒட்டாப்புலத்தாரிட்டத் தான் புக்க வச்சுக் கட்டவேணும்.
உந்த பாட்டாச் செருப்போட தான் அந்தக் காலத்தில பெடியள் உந்த காடு,மேடு எல்லாம் திரின்ச்சு சண்டை பிடிச்சவை.உந்த பாட்டாச் செருப்பு போட்டவையிட்ட சேட்ட விடலாம் ஆனா உந்த கீல்ஸ் போட்டவேட்ட சேட்ட விடுறது எண்டா ,தூரத்தில நிண்டு தான் விட வேணும்.இல்லாட்டி என்ன, லோ ஆல அடிச்ச மாதிரித் தான் இருக்கும்.உதுக்குத்தான் முதலில குனின்ச்சு பாத்துப் போட்டுத் தான் ஆளப் பாக்குறது.
அப்படி சொல்லுங்க என் சின்னக்குட்டி தாத்தா. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நாரதா பொய் சொன்னால் இப்படி தான். :wink:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->செய்யிறதேயும் செய்து போட்டு பிறகு ஒத்து ஊதுறது வேற,