08-23-2005, 06:30 PM
narathar Wrote:சீகே(அதுதான் சின்னக் குட்டியார்)ட்ட செருப்புக் கடிக்கேக்கயே சொன்னனான் இது யாரோ வில்லங்கமானவேன்ட செருப்பெண்டு,அதுக்குள்ள யாரோ மொட்டக் கடதாசி போட்டுட்டினமே? அதுவும் இரண்டு சோடி இல்ல ஒவ்வொரு சோடியிலயிம் ஒண்டு,இதிலேயும் யாரோ விளையாட்டக் காட்டிட்டினமே?.அதை ஏன் கேட்கிறியள்...காதோடை காதோடை நாரதருக்கு சொன்னான் பொறினிலை இல்லாத செருப்பே. ஏன்.மோனை உந்த பாட்டா செருப்பை போயும் போயும் எடுக்கிறியே..என்று...அதுக்கு நாரதர் சொன்னவர் ..அந்த காலத்திலை பிகருகளுக்கு லொள்ளுவிட்டால் பிகருகள் சொல்லுறவை 9.99 ருபா சதம் தான் பதில் வரும் என்று சொல்லுறவை..எதுக்கும் மலரும் நினைவுகளாய் இதை கொண்டுபோவமென்று.....முசுபாக்த்தியென்னவென்றால் அறுந்த செருப்புக்கு சட்டைஊசியாலை யாரோ சரி பணணி வெச்சிருக்கிறான்...அது நாரதரின்ரை காலை நல்லா பதம் பார்த்து போட்டுது.....
ரசிகை தான் நொண்டி, நொண்டி நடந்தவ ,கேட்டா அத்தானோட டூயட் பாடேக்க விழுந்திட்டன் எண்டவ, எனக்கென்னமோ இவவில தான் சந்தேகமா இருக்கு. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

