08-23-2005, 06:20 PM
Quote:அனுப்ப வேண்டிய முகவரி...சொன்னீங்கன்னா..ஒவனோட சேர்த்து சுடச்சுட அனுப்புவன்..
கவனம்..பார்த்து இறக்கி சாப்பிட வேணும்..அப்புறம் கை சுட்டுச்சு எண்டு களத்தில வந்து புலம்பக்கூடாது..
ஆ உந்த லொள்ளு தானே வேணாங்கிறது. செய்துட்டு டேஸ்ட் பண்ண ஒவினோடை அனுப்பிறாவாம் :twisted: :twisted:
<b> .. .. !!</b>

