Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வசியக்காரி... பகுதி-2
#3
அழகிய கற்பனை வளச்செதுக்கல்களை காணவைக்கிறது இக் கவிதை.

கல்லாய் இருந்த நானும்
உன் பார்வை பட்டதும்
அழகான
சிலையானேன்..!
முள்ளாய் இருந்தவன்
மலராய் மாறினேன்...!
முகாரி பாடித்திரிந்தவன்
இப்போது...
மோகன இராகம்
பாடத்தொடங்கிவிட்டேன்...!

முத்துவிற்கும் வியாபாரிகள்
உன் பின்னே
வந்துகொண்டே இருக்கிறார்கள்
அவர்கள் பாவம்...!
அவர்களை அலயவைக்காதே...!
ஒரு முறை சிரித்துவிடு
முத்துக்களை...
அள்ளிக்கொண்டு செல்லட்டும்...!

ஒவ்வொரு கவிஞனும்
முதலில் ஒரு...
காதலனாகத்தான் இருக்கின்றான்...!
ஒவ்வொரு காதலியும்
காதலனை...
கவிஞனாக்கத்தான் பிறக்கின்றாள்

இதில் பிறப்பிக்கிறாள் என வரவேண்டும் என நினைக்கிறேன்.
[b]Nalayiny Thamaraichselvan
Reply


Messages In This Thread
[No subject] - by Paranee - 10-27-2003, 01:19 PM
[No subject] - by nalayiny - 10-27-2003, 08:20 PM
[No subject] - by aathipan - 10-27-2003, 08:55 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)