08-23-2005, 04:35 PM
கனடா இளைஞரை ஏமாற்றி பணம் பறித்த கோவை பெண் கைது
கோயமுத்துரைச் சேர்ந்தவர் பூங்கொடி. இவர் இணையதளம் மூலம் கனடா நாட்டில் உள்ள ஒரு இளைஞரிடம் தொடர்பு கொண்டு நடிகை அசினின் புகைப்படத்தை தன் புகைப்படம் என அனுப்பி அவரை ஏமாற்றி உள்ளார். இயைதடுத்து கோயமுத்துõருக்கு வந்த அவரிடம் நான் பூங்கொடியின் தோழி என கூறி அவரிடம் பணம் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர் உட்பட பல பொருட்களை பெற்றுள்ளார். இந்நிலையில் பூல்கொடி அனுப்பிய படம் நடிகை அசின் என தெரியவந்தது. இதையடுத்து கனடா இளைஞர் புகார் கோவை போலீசில் புகார் செய்தார். கோவை போலீசார் பூங்கொடியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............