08-23-2005, 03:46 PM
hari Wrote:டக் சுப்பர் , அசத்தீட்டீங்கள்!
இந்த கற்பனை உண்மையில் நடைபெற்றால் எவ்வளவு நல்லாக இருந்திருக்கும், நடைபெற்றது பதிவு திருமணம்தானே, திருமணத்துக்கு கட்டாயம் அனைவருக்கும் அழைப்பிதழ் உண்டு! அனைவரும் கட்டாயம் கலந்துகொண்டு இந்த கற்பனையை நியமாக்குவீர்கள் என நம்புகின்றேன்!
ஆ பதிவுத்திருமணமா? நாங்கள் நினைச்சம் கலியாண்ம் என்று சரி. வந்தால் போச்சு. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> டண் அண்ணாஉங்கள் தங்கைக்கும் அப்படியே ஒரு திக்கற் போடுங்க. :wink:
<b> .. .. !!</b>

