08-23-2005, 03:41 PM
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையை
வாராயோ வெண்ணிலாவே
அகம்பாவம் கொண்ட சதியாள் அறிவால் உயர்ந்துடும் பதி நான்
சதிபதி விரோதம் மிகவே சிதைந்தது இதம் தரும் வாழ்வே..
வே

<b> .. .. !!</b>