08-23-2005, 03:39 PM
டக் சுப்பர் , அசத்தீட்டீங்கள்!
இந்த கற்பனை உண்மையில் நடைபெற்றால் எவ்வளவு நல்லாக இருந்திருக்கும், நடைபெற்றது பதிவு திருமணம்தானே, திருமணத்துக்கு கட்டாயம் அனைவருக்கும் அழைப்பிதழ் உண்டு! அனைவரும் கட்டாயம் கலந்துகொண்டு இந்த கற்பனையை நியமாக்குவீர்கள் என நம்புகின்றேன்!