08-23-2005, 03:26 PM
Quote:நித்திலா, சன்முகி, அனித்தா: உங்களுக்கு பக்கத்தில இருந்த மழலையிட்டையும் தூயாட்டையும், இருந்த மிட்டாய்களை வெருட்டி பறிச்சு திண்டனீங்களாம் உண்மையா??
அச்சோ..அவர்கள் சொன்னதெல்லாம் பொய்..நாங்கள் முன்று பேரும் அங்க போன்னாங்கள் ..அங்க ஒரு தட்டுல நிறைய மிட்டாய்கள் கிடந்தது ..யாருமில்லை அந்த பக்கம் சரியென்று எடுத்துக் கொண்டு வந்து இருந்து சாப்பிட்டு கொண்டு இருந்தம் ..அப்ப அந்த பக்கமா வந்த மழழை அக்காவும்.. தூயா அக்காவும் எங்களிடம் வந்து..ஏதோ கேள்வி கேட்டவர்கள் ..நாங்கள் சரியான விடைதான் சொன்னம் ..ஆனால் அவர்கள் பிழையென்டு சொல்லி நாங்கள் வச்சிருந்த மிட்டாய்களை வெருட்டி பறிச்சு திண்டவர்கள்..
அப்படித்தானே நித்திலா அக்கா .. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

