08-23-2005, 01:27 PM
Quote:ரசிகை தான் நொண்டி, நொண்டி நடந்தவ ,கேட்டா அத்தானோட டூயட் பாடேக்க விழுந்திட்டன் எண்டவ, எனக்கென்னமோ இவவில தான் சந்தேகமா இருக்கு.
அடப் பாவி நாரதா. இருங்க கரி அண்ணா வரட்டும் சொல்லுறன். எடுக்கிறதையும் எடுத்து போட்டு என்னை வேற மாட்டி விடுறீங்களா? :evil: :evil:
<b> .. .. !!</b>

