08-23-2005, 01:23 PM
Quote:அதல்லாம் இருகட்டும்,என்ன ரசிகை?? ஹரி களற்றி வைச்சிருந்த கோட் டை காணவில்லையா?? ஓ நான் அந்த கோட் டை நம்மட சின்னா எண்ட நினைத்துக்கொண்டு எடுத்து கொண்டு வந்திட்டன்... வெறி சாறி.. வேனுமெண்டால் ஹரியிடம் கேட்டுசொல்லுங்க,, நான் உங்களுக்கு அதை பக்ஸ் (fax) பண்ணீவிடுறன்
டண் அண்ணா அரசியார் ரொம்ப கோவத்துல இருந்தாங்க. நான் தான் அவக்கு உங்க பெருமை எல்லாம் சொல்லி கோவத்தை குறைஞ்ச்சது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அந்த கோர்ட்டை உங்களை கிவ்ட்டா வைச்சு இருக்கட்டாம் கலியாணவீட்டை நேரடி ஒலி பரப்பு செய்தமைக்கு. கரி அண்ணாக்கு தான் வேண்டி கொடுக்கிறாவம். பட் ஒன்று சொல்ல சொன்ன இனிமல் அந்தப் பக்கம் வாற என்றால் ஒரு கிழமைக்கு முன்னமே அறிவிக்கட்டாம். :wink:
<b> .. .. !!</b>

