08-23-2005, 11:47 AM
பிருந்தன் நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளமுடியாது.. காரணம் ஆணின் உடலின் பலத்தோடு பெண்ணின் உடலின் பலத்தை எந்த விதத்திலும் ஒப்பிடமுடியாது.. ஆண்கள் செய்யும் கடினமான வேலைகளை பொதுவான எந்த பெண்களால் செய்யமுடியாது.. ஏன் பிரக்டிக்கலா திங்க் பண்ணுற ஜரோப்பிய இனத்து பெண்கள் கூட வைன், மிருதுவான குடிபான வகைகளைத்தான் குடிக்கிறார்கள்.. ஜேர்மனியில் இருக்கும் உங்களுக்கு சொல்லத்தேவையில் நேரடியாக கண்டு இருப்பீர்கள்.. எனது கூற்றுப்படி பெண்கள் மது பானத்தை குடித்தால் அவர்களின் உடம்புக்கு அது ஒத்துக்கொள்ள மட்டாது...
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

