08-23-2005, 11:24 AM
ஏன் சுண்டல் அவங்களுக்கு வாய் இல்லையொ..
இதில என்ன வேடிக்கை என்னவென்றால் இப்போது புலத்திலே நடக்கும் கலியாண வீடுகளில் பொதுவாக அந்த நாட்டுக்காரகளும் கலந்து கொள்ளுவார்கள்.. இது அவர்களுக்கு வாசியாகிபோடும்.. வேற யாருக்கு குடிக்கிற டமிழ் பெண்ணுகளுக்கு.. உடன அவர்களோட சேர்ந்து குடிப்பினம்... அதற்கு ஒரு விளக்கம் வேற சொல்லுவினம்.. வெள்ளைத்தோலுகள் எங்களை பார்த்தால் ஏதோ நாங்கள் காட்டில இருந்து வந்து இருக்கிறம் எண்டு நினனப்பார்களாம்.. அதுதான் அவர்களுக்கு கம்பனி கொடுக்கிறம் எண்டு அரிய விளக்கத்தை குடுப்பினம்.. ஆனாலும் புலத்தில வைனனத்தான் பொதுவாக குடிக்கிறார்கள்.. வரும் காலத்தில் என்னம் டெவலப் ஆகும்.. பொதுவாக லண்டன், ஜெர்மனி, சுவிஸ் நாடுகளீல் இது சாதாரணமான நிகழ்வு...
:evil:

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>