08-23-2005, 10:22 AM
Danklas Wrote:sinnakuddy Wrote:Mathan Wrote:டன் இப்போது தான் படித்தேன். அருமையாக இருக்கின்றது. நல்ல கற்பனை வளம் உங்களுக்கு, படித்துவிட்டு சிரிப்பு தாங்க முடியவில்லை.உண்மை தான் மதன்... டன்னின் இன்னொரு முகம் இது...இவ்வளவு காலமும் இவ்வளவு திறமையை எங்கே ஒழித்து வைத்தார்...
ஜோவ்வ் குட்டி, மதன் நக்கலா,... சின்னா எடுத்து வைச்சிருந்த போத்... எடுத்து மாறி அடிச்சிட்டன்.. மப்..ல ஏதோ ஏதோ எல்லாம் எழுதிபோட்டன்... :evil: :evil: எட இப்பதான் நானே இதைப்பார்த்தன் எண்டால் பார்த்துக்கோங்கவன்... :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
ஆஹா அப்படினா யாரோ டன்னின் பெயரில் வந்து எழுதிட்டார்களோ? :wink: :roll:
----------


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->