08-23-2005, 10:12 AM
Mathan Wrote:டன் இப்போது தான் படித்தேன். அருமையாக இருக்கின்றது. நல்ல கற்பனை வளம் உங்களுக்கு, படித்துவிட்டு சிரிப்பு தாங்க முடியவில்லை.உண்மை தான் மதன்... டன்னின் இன்னொரு முகம் இது...இவ்வளவு காலமும் இவ்வளவு திறமையை எங்கே ஒழித்து வைத்தார்...

