08-23-2005, 08:05 AM
டண் Wrote:தல: சப்பாட்டு பந்தல்ல பருப்பு கறியையும், அப்பளத்தையும் சட்டியோட காணல்லையாம் நீர்தானாம் முதல்ல பந்தீல இருந்தனீராம் அதுதான்...
முதல்ப் பந்தீல சாப்பிட்டது உண்மை தான். பருப்பும் அப்பளமும் காணாமப்போனதுக்கு நான் காரணம் இல்ல. அந்த பாயாசமும் வடையும் காணாமப்போனதுக் கெண்டா நான்..................(ஐயோ உளறீட்டனோ :roll: :roll: )
::

