08-23-2005, 07:35 AM
Niththila Wrote:டக் அங்கிள் அது யார் ரமா புது அன்ரியா :roll: :roll:
என்ன லொள்ளா?? அங்கிள் பெண்கள் விடயத்தில் வெகு ஜாக்கிரதை எண்டு தெரியாதா..(வாழ்க்கையில நிம்மதியா வாழ்வதற்க்கு ஏற்ற வழிமுறை அதனால் தான்),,, ரமா எண்டு சொன்னதை நீங்கள் தப்பா எடுத்துட்டீங்கள்,, நான் சொன்னது ராமா, ராமா எண்டு.. அதை அன்னியன் "ரெமோவ்" காரக்டரில் சொல்லிப்பார்த்தேன்... :evil:
அதல்லாம் இருகட்டும்,என்ன ரசிகை?? ஹரி களற்றி வைச்சிருந்த கோட் டை காணவில்லையா?? ஓ நான் அந்த கோட் டை நம்மட சின்னா எண்ட நினைத்துக்கொண்டு எடுத்து கொண்டு வந்திட்டன்... வெறி சாறி.. வேனுமெண்டால் ஹரியிடம் கேட்டுசொல்லுங்க,, நான் உங்களுக்கு அதை பக்ஸ் (fax) பண்ணீவிடுறன்...
:wink:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

