08-23-2005, 04:20 AM
ஆனா டண் அருமை மறு ஒளிபரப்ப செய்தமைக்கு நன்றி.
நான் ஹரியிடம் போட்டுக்கொடுக்கவில்லை. நீங்கள் மொய் கnhடுக்காமல் வந்தது என்று. அஜீவன் வீடியோ கொப்பியை எடிற் செய்ய முன்னம் போட்டு காட்டினவராம்.. எங்கடை ஆட்கள் செய்த அட்டகாசத்தை பார்த்து ஹரி கோவமாக இருக்கிறாராம்.. அதிலைதானாம் நீங்கள் மொய் கொடுக்காமல் வந்தது தெரிஞ்சதாம்.. திருமண மண்டபத்திலை ஒரு சாமானும் இல்லையாம். எல்லாத்தையும் நம்மடை ஆட்கள் சுட்டு கொண்டு வந்திட்டினமாம்:. குளக்ஸ் வேறை பிலிம்ரோல் போடாமல் போட்டோ எடுத்துவிட்டாராம்..அஜீவனிடம் தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறாராம் வீடியோ கொப்பியிலையிருந்து போட்டோபிரதி எடுக்முடியுமா ? என்று. ஆநேகமாக குளக்ஸ் களத்திலை ஒரு கேள்வி கேட்கலாமென தெரிகிறது வீடியோ பிரதியிலிருந்து போட்டோபிரதி எடுப்பது எப்படி ? என்று.
யாராவது பதில் சொல்ல தயாராகுங்கள்.
இவ்வளவு கூத்தையும் பார்த்த சரிதா மன்னரிடம் களப்பக்கம் போகக்கூடாது என்று உத்தரவு போட்டுள்ளதாக தெரிகிறது.

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]