10-27-2003, 01:19 PM
இது ஒன்றே போதும்
இன்னமும் வசியம் செய்துகொள்ளுங்கள்.
இன்னமும் வசியம் செய்துகொள்ளுங்கள்.
Quote:காதல் என்றால்
கடவுள்போல என்கிறார்கள்
கடவுள் இருக்கிறானா
இல்லையா என்று
நான்
ஆராயப்போவதில்லை...!
உன்னிடம் என் காதல்
இருக்கிறதா
இல்லையா என்று
ஆராட்சி செய்துகொண்டிருக்கிறேன்...!
[b] ?

