08-23-2005, 02:45 AM
அன்பரே வரவேற்பு பகுதியில் 3 கருத்துக்களை எழுதிய பின் தான் உங்களால் வேறு இடங்களில் கருத்துக்களை எழுத முடியும். எதற்கும் ஒரு தடவை களப்பொறுப்பாளர் மோகன் அணாவுக்கோ அல்லது மட்டுறுத்தினர்களுக்கோ தனிமடல் மூலம் தகவல் சொல்லுங்கள்.

