![]() |
|
please help me - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: please help me (/showthread.php?tid=3575) |
please help me - Maruthankerny - 08-23-2005 நான் புதிதாக பல விடயங்களை எழுத முயற்சி செய்யும்போதெல்லாம்.......விசேட உறுப்பினர்கள் மட்டுமே இங்கு எழுத முடியும் என்றால்.......விசேட உறுப்பினராக நான் என்ன செய்ய வேண்டும்????? - ragavaa - 08-23-2005 உங்களுக்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது, அதனால்தான் சமுதாயம் பகுதியில் கருத்தெழுதியிருக்கிறீர்கள். இதற்குறிய காரணத்தை கள பொறுப்பாளரிடம்தான் கேட்கவேண்டும் - jeya - 08-23-2005 மருதங்கேணி தமிழில உதவி செய்யுங்கோ என்று கேட்டுப்பாருங்கோ நிறையப்பேர் ஓடிவருவினம்... - ஊமை - 08-23-2005 அன்பரே வரவேற்பு பகுதியில் 3 கருத்துக்களை எழுதிய பின் தான் உங்களால் வேறு இடங்களில் கருத்துக்களை எழுத முடியும். எதற்கும் ஒரு தடவை களப்பொறுப்பாளர் மோகன் அணாவுக்கோ அல்லது மட்டுறுத்தினர்களுக்கோ தனிமடல் மூலம் தகவல் சொல்லுங்கள். - yarlmohan - 08-23-2005 Quote:நான் புதிதாக பல விடயங்களை எழுத முயற்சி செய்யும்போதெல்லாம்.......விசேட உறுப்பினர்கள் மட்டுமே இங்கு எழுத முடியும் என்றால்.......விசேட உறுப்பினராக நான் என்ன செய்ய வேண்டும்?????இனி அனைத்துப்பகுதிகளிலும் கருத்து எழுத முடியும். - sakthy - 08-23-2005 நான் புதிதாக பல விடயங்களை எழுத முயற்சி செய்யும்போதெல்லாம்.......விசேட உறுப்பினர்கள் மட்டுமே இங்கு எழுத முடியும் என்றால்.......விசேட உறுப்பினராக நான் என்ன செய்ய வேண்டும்????? - Rasikai - 08-23-2005 வணக்கம் சக்தி வருக வருக என யாழ் களத்துக்கு உங்களை வரவேற்கிறம். அது வந்து நீங்கள் 3 கருத்து இங்கு எழுதினால் தான் நீங்கள் விரும்பிய இடத்தில் அப்புறமாக எழுத முடியும். - sakthy - 08-23-2005 கி வனக்கம் இ'ம் சக்த்ய் இ'ம் நெந் மெம்பெர். cஅன் உ கெல்ப் மெ ? இ cஅன்ட் சென்ட் மச்செகெ .ந்க்ய்? - sakthy - 08-23-2005 - Rasikai - 08-23-2005 <!--QuoteBegin-sakthy+-->QUOTE(sakthy)<!--QuoteEBegin-->கி வனக்கம் இ'ம் சக்த்ய் இ'ம் நெந் மெம்பெர். cஅன் உ கெல்ப் மெ ? இ cஅன்ட் சென்ட் மச்செகெ .ந்க்ய்?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> என்ன சொல்லுறீங்கள் சக்தி ஒன்றும் புரியலை :roll: |