08-23-2005, 02:25 AM
http://www.netcologne.de
http://www.meocom.de
http://www.arcor.de/privat/index.jsp
நான் கடந்த 3 வருடங்களாக Arcor தான் வைத்திருக்கிறேன். ஆனால் அவர்கள் இப்பொழுது Telefon Flat ஐயும் அறிமுகம் செய்துள்ளனர். அதேபோல் Netcologne, Meocom என்பனவும் Telefon Flat ஐ இந்த வருட ஆரம்பத்திலிருந்தே அறிமுகப்படுத்திவிட்டனர். முதலில் Arcor வார இறுதியில் தான் இலவச தொலைபேசியை அளித்தனர். ஆனால் இப்போது வாரம் 7 நாட்களுமே Land Line கு ஒரு முன் குறிப்பிட்ட விலையுடன் இலவசமாகவே விட்டுவிட்டனர். ஆனால் செல்லிடப்பேசிகளுக்கும், விஷேட தொலைபேசி எண்களுக்கும் அழைத்தால் அந்த முன் வரையறுக்கப்பட்ட கட்டணத்தோடு சேர்த்து மேலதிக கட்டணம் அறவிடப்படும். அத்தோடு Arcor ISDN இல் இருந்து Arcor ISDN கு கதைக்க சாதாரணமாகவே அந்த இலவச அட்டவனை (Freie Tarif) அற்றவர்களுக்கும் இலவசம். ஆனால் Deutsche Telecom இல் இருப்பவர்கள் யாரும் அதனூடாக Arcor Free select இணைப்பை செய்துவிடவேண்டாம். அது விலை அதிகம். இதில் கவனிக்கப்படவேண்டியது என்னவென்றால் அனைவருமே 2 வருட உடன்பாட்டில் (Vertrag) தான் இணைப்பை ஏற்படுத்துகின்றனர். Arcor ஊடாக விஷேட தொலைபேசி வழங்குனரை ( Sonder Anbieter ) தொடர்பாட முடியாது. உ+ம் 01011. 01051, 01055 போன்றவர்கள். ஆனால் தொலைபேசிஅட்டைகள் அனைத்தையும் நாம் Arcor ஊடாக பாவனைக்கு உட்படுத்தலாம். எமது விஷேட வேண்டுகோளிற்குக இணங்க 0190 இலக்கம் தடை செய்யப்படும். ஆனால் செல்லிடப்பேசிகளுக்கு தடை செய்யுங்கள், வெளிநாடுகளுக்கு தடை செய்யுங்கள் என எம்மால் விடப்படும் வேண்டுகோள்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும். Arcor இல் என்ன ஒரு நன்மை என்றால் 16 % விற்பனை வரி (MehrwerSteuer) இல்லை. இது எமக்கு வழங்கப்படும் நிமிட விலைக்குள் அடங்குகிறது. இதனால் மற்றய தொலைபேசி வழங்குனர்கள் Arcor மேல் வழக்கு தொடந்தனர். நீதிமன்ற தீர்ப்பில் Arcor விற்பனை வரி இல்லாது சிட்டைகளை தயாரிக்க முடியாது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதனால் Arcor சிட்டையில் கட்டணங்களை குறைத்து அத்தோடு 16 % விற்பனைவரியையும் சேர்த்து கணக்கிடுகிறது. ஆனால் எமக்கு அதே மலிவு விலையில் தான் வழங்குகின்றது. உதாரணத்துக்கு Arcor ISDN Standart 19,00 € என்றால் சிட்டையில் 16,00 € என தான் கணக்கிட்டு 3,00 € களை விற்பனை வரியாக அறவிடப்படுகிறது.