08-23-2005, 01:57 AM
ஆமா டண் அண்ணா நான் உங்களை ஒன்றுகேக்கணும்.. கரி அண்ணா கழட்டி வைச்ச கோர்ட்டை நீங்கள் போனாப்புறம் காணேல்லையாம். :evil: ஒருக்கா உங்கள் புலனாய்வுட்டை கேட்டுச் சொல்லுங்கோ. :wink:
<b> .. .. !!</b>

