08-23-2005, 01:46 AM
Quote:ரசிகை: ஜயர் தேவாரம் பாடச்சொல்லிகேட்க தாஸ் படத்தில வந்த
" வா, வா வா நீ வராக்காட்டி போ போ போ..
ஏய் கேகெ கே தா தா தா நீ தராக்காட்டி போ போ போ.
எங்கக்கா உங்கம்மா உங்கம்மா எங்கக்கா அதனாலே நான் உன்னை கட்டிக்கிறேனே" எண்டு பாடி ஜயரை கோபத்துக்கு ஆளாக்கினீங்களமே உண்மையா??
<b>சும்மா சொல்லக்கூடாது உங்கள் புலனாய்வு நல்லதான் நடந்திருக்கு.</b> :wink:
ஆமா டண் அண்ணா அது எப்ப அந்த தேவாரத்தை தாஸ் படத்துல போட்டவங்கள். இந்த தாயாரிப்பாளர் ஒரு தேவரத்தை கூட விட்டு வைக்கமாட்டாங்களே. சா நான் அந்த தேவாரத்தை எவ்வள்வு கஷ்டப்பாட்டு நம்ம மன்னரின் கலியாண வீட்டுக்கு பாடுறதுக்காக பாடமாக்கினான் கடசில இப்படி ஆச்சே. நான் நான் அந்த தேவரதை பாடலாக போட்ட தாயாரிப்பாளர் மேல கேஸ் போட போறன். :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
ஐயரை நம்பவைக்க போதும் போதும் என்று ஆச்சு டண் அண்ணா. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>

