08-22-2005, 09:04 PM
Quote:சோ"...! வா யார் அஜீவன் அண்ணாவா. அவர் இப்பதான் செக், சுவிஸ், மன்னர் கலியாணமெல்லாம் போய்வந்து களைச்சுப்போய் லீவிலபோட்டார். உங்களத் தேடி கனடா வாறார் எண்டு கதைசொல்லுறீங்களே..
என்ன தல இது கூட தெரியாமல் இருக்கிறீங்கள். இளைப்பாறிட்டுத்தான் கனடா வருவார். அதுதான் ஒரு மாத லீவு கொடுத்து இருக்கிறார் :wink:
<b> .. .. !!</b>

