08-22-2005, 08:59 PM
Rasikai Wrote:Thala Wrote:படம் எடுத்தவர் லீவு எடுத்துக்கொண்டு ஊருக்கு போட்டாராம்
படம் எடுத்தது யாரு? நம்மடை போட்டோகிங் ஆச்சே <b>சோ</b> அவர் என்ரை போட்டோவை கொண்டி வந்து தரதுக்குகாக லீவு எடுத்து கனடா வாராராம். :wink:
"சோ"...! வா?.. யார் அஜீவன் அண்ணாவா. அவர் இப்பதான் செக், சுவிஸ், மன்னர் கலியாணமெல்லாம் போய்வந்து களைச்சுப்போய் லீவிலபோட்டார். உங்களத் தேடி கனடா வாறார் எண்டு கதைசொல்லுறீங்களே.. :evil:
::

