08-22-2005, 08:16 PM
(ஏன்)
--------
மெல்ல வீசும் காற்றே
புயலாக ஏன் வந்தாய்
மகிழ்ச்சி தரும் நீரே
அலையாக ஏன் மோதினாய்
காதல் கொண்ட மனமே
ஏரிமலையாக ஏன் பொய்கினாய்
-------------
jothika
--------
மெல்ல வீசும் காற்றே
புயலாக ஏன் வந்தாய்
மகிழ்ச்சி தரும் நீரே
அலையாக ஏன் மோதினாய்
காதல் கொண்ட மனமே
ஏரிமலையாக ஏன் பொய்கினாய்
-------------
jothika

