08-22-2005, 06:58 PM
அப்ப இந்தப் பயத்தம் பணியாரம் உருண்டை எல்லாம் கட்டுனாயாவுக்குள்ளால கொண்டு போக விட்டவங்களே...
டன் தனக்கு வாற வெளி நாட்டமைச்சர் பதவியக் கிடைக்காமச் செய்தவர் எண்டு சங்கரியார் புடுங்குப்பட்டு
மகேசக்காட்ட அடிவாங்கி டிவிக்கும் பேட்டி குடுத்த கதையச் சொல்லாம தணிக்கை செய்துபோட்டார்,டன்.