08-22-2005, 06:40 PM
தம்பி டண் எல்லாம் ஓக்கேயடாப்பா ஆனா ஹரி தம்பி செஞ்சது கொஞ்சம் கூட நல்லாயில்லை பின்னை என்ன சைவக் கலியாணவீடுமாதிரி ஒரு போத்திலுமில்லை அதேநேரம் மரக்கறி சாப்பாட்டையும் போட்டு மனுசருக்கு வாய்க்கு ஒரு சப்பில்லாமல் போட்டுதடாப்பா சரி.....சரி நாலாம் சடங்கைத்தன்னும் ஏதோ எங்களுக்கு ஏத்தமாதிரி வைக்கச் சொல்லப்பு................
அது சரி வினித் தம்பி மெய் எழுதவெண்டு எங்களிட்டை கலேக்கசன் பண்ணின காசு எங்கையப்பு மன்னர் வந்தாபிறகு கேட்டுப்போட்டுத்தான் இருக்கு உமக்கு................
அது சரி வினித் தம்பி மெய் எழுதவெண்டு எங்களிட்டை கலேக்கசன் பண்ணின காசு எங்கையப்பு மன்னர் வந்தாபிறகு கேட்டுப்போட்டுத்தான் இருக்கு உமக்கு................
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

